வரப்பெற்றோம் (15-05-2023)


கம்ப ராமாயணம்- பழ. பழநியப்பன்; பக். 352; ரூ.380; கிழக்கு பதிப்பகம், சென்னை-600016. ✆ 044-42009603.
போராட்டங்களின் கதை- அ.முத்துக்கிருஷ்ணன்; பக்.288; ரூ.310; விகடன் பிரசுரம், சென்னை-2; ✆ 044- 4263 4283.
சமுத்திர குமாரர்கள் (சரித்திர நாவல்) - சக்தி சித்தார்த்தன்; (பாகம் 1- பக்.528- ரூ.500; பாகம் 2- பக்.432, ரூ.400; பாகம் 3-பக்.424- ரூ.400; பாகம் 4- பக்.432-ரூ.400; பாகம் 5- பக்.344; ரூ.300)-பண்மொழி பதிப்பகம், பெங்களூரு-560 045; ✆ 94449 69778.
கண்ணகி - சு.தமிழ்ச்செல்வி; பக். 230; ரூ.230; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; ✆ 044- 2625 1968.
திருக்கைலாய திருவலம் (சிலிர்ப்பூட்டும் யாத்திரை அனுபவம்!)- ஜிஇ. இராமநாதன்; பக் 96; ரூ150 (வெளிநாடுகளில்-ரூ.200); யா பப்ளிகேஷன், சென்னை-93; ✆ 98409 96745.
தந்தைக்கோர் இடம் (உலக கிளாசிக் நாவல்) - அன்னி எர்னோ (பிரெஞ்சிலிருந்து தமிழில் - எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி); பக். 72; ரூ.100;
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி.) லிட்., நாகர்கோவில் - 629 001; ✆ 04652- 278525.
இராஜராஜன்- கம்பன் அடிப்பொடி சா.கணேசன் (பதிப்பாசிரியர் - கிருங்கை சேதுபதி); பக்.152; ரூ.150; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; ✆ 98403 58301.
மேடையும் மேஜையும் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.224; ரூ.150; ப்ரெய்ன் பேங்க், சென்னை-17; ✆ 044- 2815 1160.
இங்கிலீஷ்ல அசத்துங்க - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக்.136; ரூ.160; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-127; ✆ 81480 66645.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...