குஜராத்திச் சிறுகதைகள் - டி.கே. ஜயராமன், பக். 226; ரூ. 240; சிறுவாணி வாசகர் மையம் பவித்ரா பதிப்பகம்; கோயம்புத்தூர் 641038. ✆ 99409 85920.
இசை மூலம் நோய் தீர்க்க வழிகள் கந்தர்வ சிகிச்சை- நாட்யாச்சார்யா ஸ்ரீஎஸ் பாலசந்த்ர ராஜூ; பக்.312 (ஏ 4 அளவு); ரூ.600; சிவரஞ்சனி பப்ளிகேஷன்ஸ், சென்னை-94; ✆ 98844 55286.
கோரக்கர் அருளிய சந்திரரேகை (7 நூல்கள் தொகுப்பு); பக்.208; ரூ.220; குறிஞ்சி, சென்னை-49; ✆ 044- 2650 2086.
திருஞானசம்பந்தர் - உரையாசிரியர் அ.ஜம்புலிங்கம்; பக்.180; ரூ.300; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்- 608 001; ✆ 93459 79726.
சம்பாச் சோறும் சாளை மீனும் (ஒரு காதல் கதை) - பேராசிரியர் பி.யோகீசுவரன்; பக்.184; ரூ.175; நீலா பதிப்பகம், சென்னை-90; ✆ 94984 19245.
பிஸினஸ் & கமர்ஷியல் நாலேஜ் (சி.ஏ. பவுண்டேஷன்) - பு.சே. புரந்தரதாசன்; பக்.535 (ஏ4 அளவு); ரூ.985; புரந்தரதாசன் ரிசர்ஜ் பப்ளிகேஷன்ஸ், அரக்கோணம்-631101; ✆ 8838 184801.
தனிமங்கள், முதுமை, துயரங்கள் இல்லை எல்லாம் சுகமே- அ.அருள்மொழிவர்மன்; பக்.106; ரூ.120; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட்., பெங்களூரு- 560 076; ✆ 74185 55884.
நொய்யல் இன்று - கா.சு. வேலாயுதன்; பக் - 190; ரூ. 240; கதை வட்டம், கோயம்புத்தூர் 641042: ✆ 99944 98033.
கந்தபுராண கவியமுதம் (செய்யுளும் உரையும்) -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக் 144; விலை ரூ. 51; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்; சென்னை 2; ✆ 044-2845 7666.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது

எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


