வரப்பெற்றோம் (30-10-2023)


ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன்) - தொகுப்பு: ஜெயசிம்மன், கோ.எழில்முத்து; பக்.288; ரூ.330; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.
திருநெல்வேலி புதுத்தெரு அழகிய சொக்கநாத பிள்ளையின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை அந்தாதி - செ.திவான்; பக்.112; ரூ.100; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002; ✆ 90803 30200.
விதைத்தவனும் விதைகளும் - முனைவர் ப.முருகன்; பக்.224; ரூ.250; ஜோதி பதிப்பகம், சென்னை- 37; ✆ 99401 90616.
விடுதலைக் களத்தில் வீரமகளிர் 1 - உமா மோகன்; பக்.168; ரூ.200; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-4; ✆ 75500 98666.
தலைமை ஏற்போம் வாருங்கள் - நெல்லை கவிநேசன்; பக்.240; ரூ.200; குமரன் பதிப்பகம், சென்னை- 17; ✆ 044- 2435 3742.
மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதம் உறைபொருளும் மறைபொருளும்- தொ.மு.சி. ரகுநாதன்; பக்.192; ரூ.200; பாரதி குடில், காரைக்குடி- 630 003; ✆ 79048 90080.
எண் அடையாள மனிதனும் காலத்தில் கரைந்த உண்மையும் (டெல்யூஜ், கத்தாரி, பிரையன் மசூமி, டேனியல் ஸ்மித், ஹிமேனா கானெலிஸ் கட்டுரைகள்)- (தமிழில்; முபீன் சாதிகா); பக்.198; ரூ.220; நன்னூல் பதிப்பகம், சென்னை- 49; ✆ 98840 52075.
பெண்களுக்கான யோகாசனங்கள் - ஷிவேந்த்ரா; பக்.72; ரூ.55; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...