அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:02 pm IST

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பா. கருப்பையா (70).

இவர், செவ்வாய்க்கிழமை மாலை பேரளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடப்பதற்காக நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்து, பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பையா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.  இது குறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.