அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

சம்பா சாகுபடிக்கு தொலைபேசியில் ஆலோசனை

சம்பா சாகுபடி தொழில்நுட்பம், விதை இருப்பு மற்றும் மானியம் குறித்து விவசாயிகள் ஆலோசனை பெற தொடர்புடைய

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:06 pm IST

சம்பா சாகுபடி தொழில்நுட்பம், விதை இருப்பு மற்றும் மானியம் குறித்து விவசாயிகள் ஆலோசனை பெற தொடர்புடைய உதவி வேளாண்மை இயக்குநர்களை தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜகான் தெரிவித்த தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை -04322-220329, 98433 22167. கந்தர்வக்கோட்டை-04322-275996, 94433 18987. திருவரங்குளம்-04322-250351, 94430 08455. கறம்பக்குடி-04322-258121, 99421 35193.

அறந்தாங்கி- 04371-270510, 94444 25183. ஆவுடையார்கோவில்-04371-233950, 99441 83612. மணமேல்குடி-04371-250140, 94438 26047. திருமயம்- 04333-274250, 99443 31844.

அரிமளம்-04333-271445, 94439 51109. பொன்னமராவதி-04333-260 011, 96775 65274. அன்னவாசல்-04339-291436,98655 29676. விராலிமலை-04339-221351, 89034 89817. குன்றாண்டார்கோவில்- 04339-202543, 94884 00216. வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை 04322 -221666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.