அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.சி.ஐ மற்றும் இன்ஸ்பயர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:08 pm IST

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.சி.ஐ மற்றும் இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் சார்பில் வேலைவாய்ப்புத் திறன் வளர்த்தல் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தேனி ஜே.சி.ஐ. மண்டல பயிற்றுனர் முனைவர் கீதா, ஜே.சி.ஐ கிங்ஸ் தலைவர் கே. சேதுரத்தினம், இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் என். பிரபு, முன்னாள் ஜே.சி.ஐ சங்கமம் தலைவர் கோமதிசங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் வீ. வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் தொடக்கி வைத்தார்.

ஏற்பாடுகளை ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் வி. ரம்யா செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.