அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து காவல்துறை ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:07 pm IST

புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்

கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இ.ஏ. உமா தலைமை வகித்தார்.

இதில் வாகன ஓட்டுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், விபத்துக்கான காரணங்கள், நெடுஞ்சாலைகளில் ஏற்படும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களை தடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இதில், நகர துணைக் கண்காணிப்பாளர் செந்தில்வேல், தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேந்திரன், கணேஷ்நகர் காவல் நிலைய ஆய்வாளர் பி. தமிழ்மாறன், போக்குவரத்து வாகன ஆய்வாளர்

அனிதா மற்றும் அரசு போக்குவரத்து, தனியார் பேருந்து

ஓட்டுநர்கள், புதுகை மற்றும் கந்தர்வகோட்டை பகுதிகளை சேர்ந்த லாரி, வேன், கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.