அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருவரங்குளம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 7 அரசு நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:05 pm IST

திருவரங்குளம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 7 அரசு நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருவரங்குளம் ஒன்றியத்தில் கத்தக்குறிச்சி, கொத்தமங்கலம்- பாலையூர், செரியலூர், பனங்குளம், காசிம்புதுப்பேட்டை, கல்யாணபுரம் ஆகிய 7 அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவுள்ளன.

இதனால் பள்ளியின் வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காலியாகவுள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.