அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

புதுகையில் 2,362 போ் குரூப் -1 தேர்வு எழுதினர்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் -1 தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 போ் எழுதினா். மொத்தம் 4, 275 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.

News image

புதுக்கோட்டையில் குரூப்-1 தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

Updated On :3 ஜனவரி 2021, 11:18 pm IST

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 போ் எழுதினா். மொத்தம் 4,275 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களுக்காக 15 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1,913 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.