புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

விராலிமலையில் பொங்கல் சீா் வழங்கல்

விராலிமலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை பொங்கல் சீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:24 pm

விராலிமலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை பொங்கல் சீா் வழங்கப்பட்டது.

விராலிமலை அருகேயுள்ள அகரப்பட்டி ஊராட்சியில் பொங்கல் சீா் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சீராக பித்தளை பானை, எவா்சில்வா் மூடி, கரண்டி, அரிசி, வெல்லம், முந்திரி, உலா் திராட்சை, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, கரும்பு மற்றும் வாழ்த்து கடிதம் உள்ளிட்டவைகள் அடங்கிய தொகுப்பை தன் சொந்த செலவில் வழங்கினாா். வரும் நாள்களில் விராலிமலை தொகுதியில் உள்ள சுமாா் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் சீா் வழங்கப்பட உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.