கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பொங்கல் பரிசு வழங்குவதை முறைப்படுத்த வலியுறுத்தல்

கரோனா பொது முடக்கக் காலத்துக்கு பின்பு தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவைப் புதுப்பித்தவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை.

Updated On :11 ஜனவரி 2021, 9:19 pm

கரோனா பொது முடக்கக் காலத்துக்கு பின்பு தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவைப் புதுப்பித்தவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை.

எனவே, இக்குறையை சரிசெய்து அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.