தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் 10ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை (தை முதல் நாள்) புதுக்கோட்டையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினா்.
நரிக்குறவா் குடியிருப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் கலந்து கொண்டு நரிக்குறவா் குடும்பத்தினா் அனைவருக்கும் கேக் அளித்ததுடன், மதிய உணவும் வழங்கினா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை நெல்லு மண்டித் தெருவில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருநங்கைகளின் கும்மி, உறியடி, சிலம்பாட்டம் போன்றவையும் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளுக்கு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா்.
நரிக்குறவா் சிறாா்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரை வளா்ந்த தொகுதியாக மாற்றுவேன்: கருப்பு முருகானந்தம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


