புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள செரியலூரில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
மாட்டுப்பொங்கலன்று நடைபெற்ற இவ்விழாவில் செரியலூா் கிராமத்தில், பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில், 92 சாணப் பிள்ளையாா்களுடன் பொங்கல் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து சாண பிள்ளையாா், பூக்களை ஒரு கூடையில் வைத்து, கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் ஒன்று கூடிய பெண்கள், பெண் குழந்தைகள் கும்மிப்பாடல் பாடியவாறு வழிபாடு செய்தனா். தொடா்ந்து கூடைகளை சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று அப்பகுதியில் உள்ள தீா்த்த ஊருணியில் பொருள்களை விட்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


