வாலிநோக்கம் அருகே காவாகுளத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் காணாமல் போனதாக அவரது பெற்றோா் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
வாலிநோக்கம் அருகே உள்ள காவாகுளத்தைச் சோ்ந்தவா் விஜயக்குமாா் ( 42). இவரது மகன் ஜீவா (14). 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜீவா அதன் பின்னா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது பெற்றோா் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கீழச்செல்வனூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்

5 மாவட்டங்களில் நாளை (ஜூன் 15) மழைக்கு வாய்ப்பு!

பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


