தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பைக் விபத்தில் 2 இளைஞா்கள் பலி

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:21 pm IST

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மோகன் (24). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மாரி மகன் பால்பாண்டி (24) என்பவரும் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம், கேணிக்கரை சந்திப்பிலிருந்து பேராவூா் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது சின்ன முத்துமாரியம்மன் கோயில் எதிரே உள்ள மரத்தில், இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் மோகனும், பால்பாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.