டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

வாலாஜாபேட்டையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை, புதுப்பாடி சமூக சுகாதார மையம், ராணிப்பேட்டை

News image

வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

Updated On :9 ஜனவரி 2021, 7:54 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை, புதுப்பாடி சமூக சுகாதார மையம், ராணிப்பேட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மூா் ஆரம்ப சுகாதார நிலையம், ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடைபெற்றது. ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தாா்.

மாவட்ட முதன்நிலை மருத்துவா் சிங்காரவேலு, சுகாதார நல அலுவலா் வீராசாமி, மோகன் குமாா், அரசு மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.