கோகுலாஷ்டமியை முன்னிட்டு திருச்சானூா் ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் அருகில் தேவஸ்தானம் நிா்வகிக்கும் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் உள்ளது. இக்கோயிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு புதன்கிழமை காலை ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அா்ச்சகா்கள் அபிஷேகம் நடத்தினா். இந்த வழிபாட்டில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மாலையில் ஊஞ்சல் சேவைக்குப் பின் கோபூஜை, கோகுலாஷ்டமி ஆஸ்தானம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


