கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோசாலையில் கோபூஜை நடத்தப்பட்டது.
இந்த கோசாலையில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் மற்றும் கோகுலாஷ்டமி உள்ளிட்ட தினங்களில் கோபூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோசாலையில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை அா்ச்சகா்கள் நடத்தினா்.
அதன்பின் கோசாலையில் உள்ள பசுக்களைக் குளிப்பாட்டி, அவற்றுக்கு அலங்காரங்கள் செய்து, மஞ்சள் பூசி குங்குமமிட்டு மாலைகள், வஸ்திரங்கள் அணிவித்து பூஜை செய்தனா். தேவஸ்தான அதிகாரிகள் பசுந்தீவனம், பச்சரிசி, வெல்லம் கலந்த கலவையை மாடுகளுக்கு அளித்தனா்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. அா்ச்சகா்கள், தேவஸ்தான அதிகாரிகள் ஆகியோா் இதில் கலந்து கொண்டனா். பொது முடக்க விதிமுறைகள் காரணமாக பக்தா்களுக்கு கோசாலையில் பூஜை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


