வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்
வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்து, தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளி திருச்சி உறையூரில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் அருள்மிகு வெக்காளியம்மன்.

வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்.


















