பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திருவாரூரில் தைப்பூசத் திருவிழா

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:52 am

தினமணி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள எண்கண் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசப் பெருவிழா ஜனவரி 31, 2017 கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. நாள் தோறும் வேத பாராயணமும், விசேஷ நாட்களில் இயல், இசை நிகழ்ச்சிகளும் உண்டு.

முக்கியமான திருவிழா நாட்கள் :

பிப் 8 – திருத்தேர்

பிப் 9 – தைப்பூசம்

பகல் – விருத்த காவேரியில் தீர்த்தம் கொடுத்தல், காவடி அபிஷேகம், இரவு – மாரா அபிஷேகம்

பிப் 10 – மாலை – வன்னி மரத்தடியில் ஸ்ரீ சண்முக பெருமான் சிம்மவர்ம அரசனுக்கு சாட்சி அளித்தல் பக்தர் காட்சி

பிப் 11 – இரவு – துவஜா அவரோகணம்

பிப் 12 – மாலை – விடையாற்றி சுத்தாபிஷேகம்

தைப்பூசம் மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும். திருமண மண்டபம் – அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம், எண்கண் கிளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.