பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
/

கொர்க்கை வரதராஜப்பெருமாள் ஆலயத்தி்ல் கருட சேவை

​கும்பகோணம்  அருகில் உள்ள  கீழக் கொர்க்கையில் எழுந்தருளியுள்ள, பெருந்தேவி தாயார் சமேத - வரதராஜ பெருமாள் ஆலயத்தில்  வைகுண்ட ஏகாதசி தினத்தினை  முன்னிட்டு, காலை  8 மணியளவில்  திருமஞ்சனமும்

News image
Updated On :19 டிசம்பர் 2018, 9:44 am IST


கும்பகோணம்  அருகில் உள்ள  கீழக் கொர்க்கையில் எழுந்தருளியுள்ள, பெருந்தேவி தாயார் சமேத - வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தினை முன்னிட்டு, காலை  8 மணியளவில்  திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து ஸ்வாமி கருடசேவை வீதியுலா திருகாட்சியும் நடைபெற்றது. 

இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழா ஏற்பாட்டினை, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.