நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்துக்குரிய பரிகாரத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம்.
சூரியன் பரிகாரத் தலங்கள்
- சூரியனார் கோவில், ஆடுதுறை, தமிழ்நாடு
- ஸ்ரீவைகுண்டம், நெல்லை
- சூரியன் கோயில், காஷ்மீர்
- அரசவல்லி சூரியன் கோயில்,ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்
- சூரியக் கோவில், கொனார்க், ஒடிசா மாநிலம். இந்தியாவில் சூரியனுக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் என்று கூறுவதுண்டு.
- மார்தாண்ட சூரியன் கோயில், குஜராத்
- ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம், சென்னை
- சூரியன் வழிபட்ட மற்றும் கருவறைக்குள் சூரியஒளி உதயமாகும் தலங்கள்.
- அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ மேகநாத சுவாமி, திருமீச்சூர், திருவாரூர் மாவட்டம்
- அர்ச்சுனேசுவரர் ஸ்வாமி, மடத்துக்குளம் அருகே, கடத்தூர், திருப்பூர்
- கைலாச நாதர் கோவில் தாரமங்கலம்
சந்திர தோஷ பரிகாரத் தலங்கள்
- கைலாச நாதர் மற்றும் பெரியநாயகி, திங்களூர், திருவையாறு மாவட்டம்
- வரகுணமங்கை விஜயாசன பெருமாள் திருக்கோவில் நத்தம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம்
- சந்திரசூடேஸ்வரர், ஓசூர்
- சந்திர மௌலீஸ்வர், முசிறி
- சோமநாதேஸ்வரர் சோமமங்கலம், சென்னை
- பிறை சூடிய சிவன் கோவில் அனைத்தும் சந்திர ஸ்தலங்கள்
குரு பரிகாரத் தலங்கள்
- திருச்செந்தூர் கோவில்
- ராமநாதீஸ்வரர் கோவில், போரூர்
- ஆபத்சகாயேசுவரர் கோயில்ஆலங்குடி
- ஆழ்வார்திருநகரி (குரு ஸ்தலம்)நெல்லை
- ராகவேந்திரர், ஸ்ரீ சாய்ராம் மற்றும் குருவாக அருள் புரியும் கோவில்கள்
சுக்கிர பரிகாரத் தலங்கள்
- அக்கினீஸ்வரர் கோயில், கஞ்சனூர்
- தென்திருப்பேரை (சுக்ரன் ஸ்தலம்)நெல்லை
- சுக்ராச்சாரியார் வந்து பூஜித்த ஸ்தலம், திருவல்லேஸ்வரர் கோவில், மாங்காடு
- ஸ்ரீரங்க பள்ளிகொண்ட பெருமாள் லட்சுமி நரசிம்ம பெருமாள்
செவ்வாய் பரிகாரத் தலங்கள்
- வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம்
- வைத்தீஸ்வரன் கோவில், சென்னை
- வைத்தீஸ்வரன் கோவில், பூந்தமல்லி
- வைத்தீஸ்வரன் கோவில், திருப்போரூர்
- கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி
- வைத்த மாநிதி பெருமாள், திருக்கோளூர், தூத்துக்குடி
- தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல்
- சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல்
- நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை
- பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை
- ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி
- நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை
- திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை
- விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை
- வீரபத்திரர் திருக்கோவில், அனுமந்தபுரம், காஞ்சீபுரம்
- சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காங்கேயநல்லூர், வேலூர்
- சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குருசாமி பாளையம், நாமக்கல்
- சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி, ஈரோடு
- முத்துகுமார சுவாமி திருக்கோவில், பவளமலை, ஈரோடு
- சுப்ரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை, ஈரோடு
- பாலதண்டாயுதபாணி திருக்கோவில், கோட்டுப்புள்ளாம் பாளையம், கோயம்புத்தூர்
- மலையாள தேவி துர்காபகவதி திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்
- தேனுபுரீஸ்வரர் திருக்கோவில், பட்டீஸ்வரம், தஞ்சாவூர்
- அருணஜடேசுவரர் திருக்கோவில், திருப்பணந்தாள், தஞ்சாவூர்
- அகோர வீரபத்திரர் திருக்கோவில், வீராவாடி, திருவாரூர்
- வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில், நாகப்பட்டினம்
- அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர், கடலூர்
- நல்லிணக்கீஸ்வரர் திருக்கோவில், எழுச்சூர், சென்னை
- கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், சென்னை
- அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை
புதன் பரிகாரத் தலங்கள்
- திருப்பதி மற்றும் அனைத்து பெருமாள் ஸ்தலங்கள்
- கோவூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர், கோவூர் , குன்றத்தூர்
- திருப்புளியங்குடி (புதன் ஸ்தலம்)நெல்லை
- சுவேதாரண்யேசுவரர் கோயில், திருவெண்காடு
சனி பரிகாரத் தலங்கள்
- தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருநள்ளாறு
- அருள்மிகு குச்சனூர் சனீஸ்வரன் திருக்கோயில், தேனீ
- அகஸ்தீஸ்வரர் ஆனந்தவல்லி அம்மையார், பொழிச்சலூர்
- சனி சிங்கனாப்பூர், மகாராஷ்டிர மாநிலம்
- திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், பெருங்குளம், நெல்லை
- வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவாலங்காடு, திருவள்ளூர்
- அனைத்து அனுமன் கோவில்கள்
ராகு பரிகாரத் தலங்கள்
- திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்
- பெரியபுராண இயற்றிய சேக்கிழார் வந்து சென்ற திருநாகேஸ்வரம் , குன்றத்தூர்
- இரட்டைத் திருப்பதி-(தேவர்பிரான்) நெல்லை
- அர்ச்சுனேசுவரர் ஸ்வாமி, மடத்துக்குளம் அருகே, கடத்தூர், திருப்பூர்
- தேவி கருமாரி அம்மன் கோவில், திருவேற்காடு
- திருப்பாம்புரம் , கும்பகோணம், தஞ்சாவூர்
- திரிசூலநாதர், சென்னை (விநாயகர் வயிற்றில் பாம்பு)
- ராமநாத சுவாமி இராமேஸ்வரம்.
- உடல் முழுவதும் நாகங்களை அணிகலன்களாக அணிந்திருக்கும் கருடாழ்வார் , ஸ்ரீரங்கம்
- காளஹஸ்தி, ஆந்திர மாநிலம்
- நாகநாதர் கோவில், பேரையூர், புதுக்கோட்டை மாவட்டம்
- திருச்செங்கோடு, ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம்
- ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி, புதுக்கோட்டை
- நாகநாதர் கோவில், நாகர்கோவில்
- வெக்காளி அம்மன், சிவகங்கை
- வடிவுடையம்மன், திருவெற்றியூர், சென்னை
- மதுநாத சுவாமி திருக்கோவில், திருநெல்வேலி
- அகஸ்தீஸ்வரர் ஆலயம், வடதிருநள்ளாறு பொழிச்சலூர்
- குச்சனுர், தேனீ
- மயூரநாதர் கோவில், மயிலாடுதுறை
- வேதபுரீஸ்வரர், திருவாதவூர், மதுரை
- அச்சயபுரீஸ்வரர், போவுரணி, தஞ்சை மாவட்டம்
- தென் திருநள்ளாறு நாணல்காடு, துாத்துக்குடி மாவட்டம்
கேது பரிகார ஸ்தலம்
- நாகநாதர் கோயில், கீழ்பெரும்பள்ளம்
- நீலகண்டீஸ்வரர், பெரும்பாக்கம்
- இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்)-நெல்லை
- அனைத்து விநாயகர் கோவில்கள்
- திரிசூலநாதர், சென்னை (விநாயகர் வயிற்றில் பாம்பு)
- ராமநாத சுவாமி, இராமேஸ்வரம்
- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி
தொலைபேசி : 8939115647
மின் அஞ்சல் : vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


