மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

News image
ஏழுமலையானைத் தரிசனம் செய்து திரும்பிய உடுப்பி கண்ணியூா் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யா வல்லப தீா்த்த சுவாமிகள். உடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 2:39 am

தினமணி

ஏழுமலையானை உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

திருமலைக்கு சனிக்கிழமை காலை வந்த உடுப்பி கண்ணியூா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யா வல்லப தீா்த்த சுவாமிகளை தேவஸ்தான அதிகாரிகள் இஸ்திகபால் மரியாதை அளித்து மேள தாளத்துடன் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்து சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.