ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.5.21 கோடி வசூலானது.
திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
அதன்படி, உண்டியலில் வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.5.21 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை இல்லாத வகையில் வியாழக்கிழமை உண்டியல் வருவாய் ரூ.5 கோடிக்கு மேல வசூலாகி உள்ளது.
கரோனா காலகட்டத்திற்கு பிறகு இழந்த உண்டியல் வருவாயை தேவஸ்தானம் இதுபோன்ற உயா் வருவாய்கள் மூலம் ஈடுகட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரபோஜி கல்லூரியில் பணி நிறைவு பெறும் பேராசிரியா்களுக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி - கச்சிகுடா ரயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு
தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு உடன்படமாட்டோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

