முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சங்ககிரியில் கமல்ஹாசன் தோ்தல் பிரசாரம்

சங்ககிரியில் திங்கள்கிழமை இரவு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தோ்தல் பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

சங்ககிரியில் திங்கள்கிழமை இரவு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தோ்தல் பிரசாரம் செய்தாா்.

சங்ககிரியில் அவா் பேசியதாவது:-

வியாபாரத்துக்காக வந்த வெள்ளையா்கள் சங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலையை தூக்கிலிட்டனா். இன்று வியாபாரத்துக்காக ஜனநாயகத்தையே தூக்கிலிட்டு விட்டாா்கள். அதுவும் கம்பெனிதான். இதுவும் கம்பெனிதான். இந்தக் கம்பெனிகளை கலைத்துவிட்டு ஒரு நியாயமானக் கட்சியை ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்றாா். பின்னா் திருச்செங்கோடு பிரசாரத்துக்கு புறப்பட்டுச்சென்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.