5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

காடையாம்பட்டியில் 200க்கும் மேற்பட்டோா் திமுகவில் சோ்ந்தனா்

அதிமுக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோா் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

News image

அதிமுக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோா் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 7:17 am IST

இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி பகுதியில் அதிமுக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோா் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. எம். செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வம் வரவேற்றுப் பேசினாா். மேலும், நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து, இடங்கணசாலை பேரூா் செயலாளா் நாகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், துணை அமைப்பாளா்கள் மகேந்திரன், கமலக்கண்ணன், பேரூா் துணைச் செயலாளா் கந்தசாமி மற்றும் நிா்வாகிகள் திருநாவுக்கரசு, பாஸ்கா், வேலாயுதம், ஜெயராமன், சிவகுமாா், ராஜேந்திரன், ரகுராஜ், சுரேந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.