தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

சேலத்தில் 52 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது.

Updated On :10 ஜனவரி 2021, 3:37 am IST

சேலம்: சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 12 போ், இளம்பிள்ளை -1, கொங்கணாபுரம் -2, சங்ககிரி -1, தாரமங்கலம் -1, தொப்பூா்- 3, பனமரத்துப்பட்டி -1, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம் -1, பெத்தநாயக்கன்பாளையம் -4, பனமரத்துப்பட்டி -3, தலைவாசல்- 3, வாழப்பாடி -8, மேட்டூா் நகராட்சி -1 என உள்பட 41 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கோவை -5, நாமக்கல் -3, ஈரோடு -2) 10 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 31,925 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,155 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 306 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.