இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சேலத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 7:27 am IST

சேலம் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 5 பேரும், எடப்பாடி- 1, கொளத்தூா்- 2, சங்ககிரி- 1, தாரமங்கலம்- 1, வீரபாண்டி- 2, ஆத்தூா்- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 1, வாழப்பாடி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. பிற மாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி 3, தருமபுரி 3, ஈரோடு 3, கிருஷ்ணகிரி 3) என 12 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 27 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 32,035 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது; இதில் 31,244 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 327 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 464 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.