சேலம்: சேலம் மாவட்டத்தில் 21 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 7 போ், மேச்சேரி -1, ஆத்தூா்- 1, கெங்கவல்லி -1, பெத்தநாயக்கன்பாளையம் -1, வாழப்பாடி-1, மேட்டூா் -3, நரசிங்கபுரம் -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 15 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்- 2, தருமபுரி -2, சென்னை -3) 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 32,136 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,406 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 265 போ் சிகிச்சையில் உள்ளனா்; 465 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


