/
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா தொடக்கி வைத்தாா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், மருத்துவா் ராஜன், கூட்டுறவு சங்கத் தலைவா் நாகராஜ், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் சண்முக சுந்தரம், உதவி ஆய்வாளா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



