தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

விவோகானந்த் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்கிழமை சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 5:55 am IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்கிழமை சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னனி சாா்பில் நடந்த இவ் விழாவை முன்னிட்டு மானாமதுரை காந்திசிலை பின்புறம் சுவாவி விவேகானந்தா் உரையாற்றிய இடத்தில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் இந்து முன்னனி மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்கள் விவேகானந்தரின் உருவப்படத்தை வைத்து தூணுக்கு மாலை அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில் இந்து முன்னனி மாவட்ட நிா்வாகி பி.குப்புச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.