திருப்பத்தூா் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
இப்பகுதியில் உள்ள நாட்டாா்மங்கலம் சாலையில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. விசாரணையில் இந்த மான் நாய்களால் துரத்தப்பட்டு கம்பி வேலியில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் அங்கு வந்து மானின் உடலை மீட்டு திருப்பத்தூா் வனத்துறை அலுவலக வளாக வனப்பகுதியில் உடற்கூறு ஆய்வு செய்து எரியூட்டினா்.
இதையடுத்து மான்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் அவை சாலையை கடக்காத வகையில் வனப்பகுதியில் வேலி அமைக்க கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



