தியாகராஜர் கீர்த்தனைகளில் தத்துவச் சிந்தனைகள் - க.பாஸ்கரன்; பக்.144; ரூ.75; மகாவீர் பதிப்பகம், 70, மருத்துவக் கல்லூரி சாலை, மருத்துவக் கல்லூரி நடுவாயில் எதிர்புறம், தஞ்சாவூர்-4.
வாழ்க்கை என்றால்... - வரலொட்டி ரெங்கசாமி; பக்.336; ரூ.250; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044- 2436 4243.
அறுபத்து நான்காவது நாயனார் - க.தியாகசீலன்; பக்.32; ரூ.18; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2; )044 - 2845 7666.
கரன்சி காலனி - ந.இளங்கோவன்; பக்.88; ரூ.70; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044 - 2434 2771.
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய சமாதிபாதம் சாதனாபாதம் யோக சூத்திர விளக்கங்கள் - பி.கிருஷ்ணன் பாலாஜி; பக்.214; ரூ.200; ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி யோகாலயம் டிரஸ்ட், 31, காமாட்சி அம்மன் நகர் அனெக்ஸ், மாங்காடு, சென்னை-122.
ஐந்து நாடுகளில் ஐம்பத்தைந்து நாட்கள் - ஜே.ஜோபிரகாஷ்; பக்.192; ரூ.180; ரேவதி பதிப்பகம், பு.எண்.63, ப.எண்.19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை-4.
ஏனோ வானிலை மாறுதே - பாரதி வள்ளி; பக்.136; ரூ.170; பரிவு பதிப்பகம், 123, கெளடியாமடம் சாலை, இரண்டாவது தளம், ஆஸாத் நகர், இராயப்பேட்டை, சென்னை-14.
தமிழ் எங்கள் தலை - ஆலந்தூர் கோ.மோகனரங்கன்; பக்.304; ரூ.250; மோ.வெற்றியரசு, சென்னை-88; )044 - 2253 0954.
தொடரும் ஒற்றைத் தடம் (சிறுகதைகள்) - ஸிந்துஜா; பக்.160; ரூ.130; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; )044 - 2558 2552.
நயனுறு நடைச்சித்திரம் - புதுகை மு.தருமராசன்; பக்.120; ரூ.90; புதுகைத் தென்றல் வெளியீடு, எண்.24, (ப.எண்.13 ஏ), திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நிதின் நபினை சந்திக்கிறார் அண்ணாமலை!

ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் விளக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


