கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் 3 இடங்களில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை (ஏப்.2) தொடங்கும் இந்த முகாம் ஜூலை மாதம் 11-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த முகாமுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் அண்ணா சதுக்கத்தில் உள்ள அண்ணா நீச்சல் குளம், செனாய் நகரில் உள்ள செனாய்நகர் நீச்சல் குளம் மற்றும் வேளச்சேரி நீச்சல் வளாகம் ஆகிய 3 நீச்சல் குளங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. அண்ணா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரம் நீச்சல் பழகுவதற்கு ஆயிரம் ரூபாயும், செனாய் நகர் மற்றும் வேளச்சேரி நீச்சல் குளத்தில் நீச்சல் பழகுவதற்கு ரூ. 1500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இக்கட்டணம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெயரில் வரைவோலையாக அளிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே காட்டுயானை தாக்கியதில் முதியவா் காயம்
தில்லியில் தேடப்படும் குற்றவாளி கைது: மீண்டும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டபோது பிடிபட்டாா்!

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
ஷக்கா்பூா் மேம்பாலம் அருகே கத்திக்குத்து காயங்களுடன் ஒருவா் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


