நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பெங்களூரிடம் போராடி வீழ்ந்தது டெல்லி

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது டெல்லி டேர்டெவில்ஸ்.

Updated On :12 மே 2013, 1:10 am IST

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது டெல்லி டேர்டெவில்ஸ். தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெயதேவ் உனட்கட் ஆட்டநாயகன் ஆனார்.

சுருக்கமான ஸ்கோர்

பெங்களூர்-183/4 (கோலி 99, டிவில்லியர்ஸ் 32*, ஹென்ரிக்ஸ் 26, நதீம் 1வி/23)

டெல்லி-179/7 (உன்முக்த் சந்த் 41, ரோஹர் 32, பதான் 23*, உனட்கட் 5வி/25)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.