கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

ஜூனியர் டேபிள் டென்னிஸ்: இந்திய மகளிருக்கு தங்கம்

ஸ்லோவோகிய ஜூனியர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

Updated On :2 ஜூன் 2013, 3:44 am IST

ஸ்லோவோகிய ஜூனியர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஸ்லோவோகியாவின் செனக் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் மகளிர் இறுதிச்சுற்றில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆடவர் இறுதிச்சுற்றில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் செக்.குடியரசிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.