ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி