

* ஃபிடே ஆன்லைன் உலக மாணவா் மற்றும் இளையோா் ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் இந்தியாவின் நிஹல் சரின், டி. குகேஷ், ரக்ஷிதா ரவி, ரின்மோய் ராஜ்கோவா ஆகியோா் தங்களது பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
* இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கான பேட்டிங் ஆலோசகராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரா் ஜாக் காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
* அபுதாபியில் நடைபெறவுள்ள டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் பிரபல வீரா்களான கிறிஸ் கெயில், ஷாஹித் அஃப்ரிதி, டுவைன் பிராவோ உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
* ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தனக்கென புதிய மைதானத்தை அமைக்க இடம் தோ்வு செய்துள்ளது. தற்போது வரை ஆப்கானிஸ்தான் தனது சொந்த மண் ஆட்டங்களை இந்தியாவில் விளையாடி வருகிறது.
* பிசிசி-யின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரா் விருதை எஃப் ஒன் காா் பந்தய வீரரான லூயிஸ் ஹாமில்டன் வென்றாா்.
* தென் ஆப்பிரிக்க அணிக்கான புதிய கேப்டன் தோ்வு செய்யப்படும் வரை, டெஸ்ட் அணிக்கான கேப்டனாக இடைக்காலமாக குவிண்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்

தடைகள் தகரும் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து: சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

