தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

150வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் 

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது 150வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார். 

News image
Updated On :12 ஜூலை 2022, 10:37 am

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது 150வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார். 

ஷிகர் தவான் 2010இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 36 வயதான ஷிகர் தவான் விளையாட உள்ளார். இந்தியாவில் 150க்கும் மேலாக விளையாடியவர் வரிசையில் இவர் 21வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

149 போட்டிகளில் விளையாடிய அவர் 6284 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 45.53. 17 சதங்கள், 35 அரை சதங்களும் இதில் அடங்கும். அவரது அதிகபட்ச ரன்கள் 143 என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதுவரை இந்தியாவிற்காக 150 ஒருநாள் போட்டிகளை கடந்து விளையாடிய வீரர்கள் பட்டியல்: 

சச்சின் டெண்டுல்கர்  463 
எம்.எஸ். தோனி            347 
ராகுல் திராவிட்             340
மொ.அசாரூதின்          334 
சவுரவ் கங்குலி            308
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.