புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் நந்திதா வெற்றி 

செஸ் இலிம்பியாட் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் நந்திதா வெற்றியடைந்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2022, 1:01 pm

DIN

செஸ் இலிம்பியாட் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் நந்திதா வெற்றியடைந்துள்ளார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

மகளிர் பிரிவில் இந்திய சி அணியில் இடம்பெற்றிருந்த நந்திதா, சிங்கப்பூர் வீராங்கனையை வென்றார். 

மேலும் இரண்டாவது சுற்றில் மகளிர் இந்திய சி அணி வீராங்கனை கர்வாடே வெற்றியடைந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.