ஐபிஎல் நிறைவு விழாவில் 'வாத்தி கம்மிங்..' பாடல்

ஐபிஎல் நிறைவு விழாவில் 'வாத்தி கம்மிங்..' பாடல்

கோலகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 15வது பருவத்தின் நிறைவு விழாவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Published on

கோலகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 15வது பருவத்தின் நிறைவு விழாவில் வாத்தி கம்மிங் பாடலுக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கிய ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்க உள்ளது. 

போட்டி தொடங்வதற்கு முன்னதாக ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சிகள் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் வாத்திங் கம்மிங் பாடலுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com