சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆடவர் 400 மீ. தடை தாண்டுதல்: வெள்ளி வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த அய்யாசாமி தருண்

ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை... 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2018, 12:20 pm

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.

ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தருண் 48.96 விநாடிகளில் இலக்கை கடந்து இரண்டாம் இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப் பதக்கம் வென்ற தருண், தேசிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான தமிழரசன் 5-ம் இடம் பிடித்தார்.

இந்திய அணி 7 தங்கம், 11 வெள்ளி, 20 வெண்கலம் என 38 பதக்கங்களுடன் 9-ம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.