புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த மேற்கிந்தியத் தீவுகள் அணி: ஹைலைட்ஸ் விடியோ!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது...

News image
Updated On :1 ஜூன் 2019, 5:12 am

எழில்

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய பாக். அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 13.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை கடந்து 108 ரன்களுடன் வென்றது. அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 50 ரன்கள், ஓஷேன் தாமஸ் 4 விக்கெட்டுகளுடன் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ்:

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.