புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி: ஹைலைட்ஸ் விடியோ!

இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்..

News image
Updated On :4 ஜூன் 2019, 5:07 am

எழில்

இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.

இரு அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டம் திங்கள்கிழமை மாலை நாட்டிங்ஹாம் டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 348/8 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 334/9 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. மே.இ.தீவுகளிடம் மோசமான முறையில் தோற்ற பாகிஸ்தான் அதில் இருந்து மீண்டும் வலுவான இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. முகமது ஹபீஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.