கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் போராடித் தோற்ற வங்கதேச அணி: ஹைலைட்ஸ் விடியோ

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது...

News image
Updated On :21 ஜூன் 2019, 5:31 am

எழில்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. முஷ்ஃபிகர் ரஹிம் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 102 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வார்னர் ஆட்டநாயகன் ஆனார். 

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. வங்கதேச அணி, 5 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.