கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தொடர்ந்து அசத்தல்: பேட்டிங்கில் வலுவான அணியாக மாறி வரும் வங்கதேச அணி!

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் அணியாக உள்ளது...

News image
Updated On :21 ஜூன் 2019, 10:33 am

எழில்

ஒரு பேட்ஸ்மேன் நன்கு ஆடினால் மட்டும் எந்த ஓர் அணிக்கும் 300, 350 ரன்கள் கிடைத்துவிடாது. கூடவே நல்ல கூட்டணியும் அமையவேண்டும். ஒருநாள் போட்டியில் நல்ல கூட்டணி அமைந்தால் மட்டுமே எந்தவொரு அணியாலும் பெரிய ஸ்கோரை எட்டமுடியும். அதிலும் 100 ரன்களுக்கும் அதிகமான கூட்டணி அமைந்துவிட்டதால் அதைக் கொண்டு எந்தவொரு அணியும் பெரிய ஸ்கோருக்குத் திட்டமிட முடியும்.  

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் அணியாக உள்ளது, வங்கதேசம். அதிலும் அந்த அணியின் பேட்டிங், எல்லாப் பந்துவீச்சாளர்களையும் அச்சுறுத்தும் விதத்தில் உள்ளது. அதன் ஸ்கோர்களே இதைப் பிரதிபலிக்கும்.

2019 உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேச அணியின் ஸ்கோர்கள்

vs தென் ஆப்பிரிக்கா - 330/6 (50 ஓவர்கள்)
vs நியூஸிலாந்து - 244
vs இங்கிலாந்து - 280
vs மே.இ. அணி - 322/3 (41.3)
vs ஆஸ்திரேலியா - 338/8 

உலகக் கோப்பைப் போட்டிகளில் வங்கதேச அணியின் 100+ ரன்களுக்கும் அதிகமான கூட்டணி

1999 - 0 
2003 - 0 
2007 - 0 
2011 - 0 
2015 - 3 
2019 - 4*

வங்கதேச அணியை அலட்சியமாகப் பார்த்த காலம் இனி இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.