ஆட்டத்தின் 2-வது பந்திலேயே விக்கெட் வீழ்த்திய தாஹிர்: இங்கிலாந்து அணி 311 ரன்கள் குவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது

நன்றி: டிவிட்டர்/ கிரிக்கெட் உலகக் கோப்பை







