3ஆவது டெஸ்ட்: நியூசி. நல்ல தொடக்கம், சுமாரான முடிவு!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவித்துள்ளது.
கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன் படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 என தொடரை வென்றுள்ள இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 82 ஓவர்கள் முடிவில் 315/9 ரன்கள் எடுத்துள்ளது.

முதல்நாள் முடிவில் மிட்செல் சான்ட்னர் 50, வில்லியம் ரூர்கே ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள்.

இங்கிலாந்து சார்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்ஸன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

நியூசிலாந்து ஸ்கோர் கார்டு

டாம் லாதம் - 63

வில் யங் - 42

கேன் வில்லியம்சன் - 44

ரச்சின் ரவீந்திரா - 18

டேரில் மிட்செல் - 14

டாம் பிளண்டல் - 21

க்ளென் பிலிப்ஸ் - 5

மிட்செல் சான்ட்னர் - 50*

மாட் ஹென்ரி - 8

டிம் சௌதி - 23

வில்லியம் ரூர்கே - 0*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com