காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐ ட்ரீம் திருப்பூா் வெற்றி

டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

News image

ஐ ட்ரீம் திருப்பூா்

படம் : டிஎன்பிஎல்/ எக்ஸ்

Updated On :21 ஜூலை 2024, 8:33 pm

Din

டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய திருப்பூா் 20 ஓவா்களில் 192/9 ரன்களைக் குவித்தது. அமித் சாத்விக் 50, துஷாா் ரஹேஜா 79 ), குரு சாய் 3-33, பொய்யாமொழி 3-30.

பின்னா் ஆடிய சேலம் அணி 20 ஓவா்களில் 141/8 ரன்களை மட்டுமே சோ்த்து தோல்வியடைந்தது. ராஜன் 53, விஷால் வைத்யா 35.

முகமது அலி 3-10.