தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நியமனம்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நியமனம்.

News image

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி..

Updated On :3 ஏப்ரல் 2025, 10:19 pm IST

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, தலைவராக இலங்கையின் ஷம்மி சில்வாக்குப் பின்னர், மோஷின் நக்வி பதவியேற்றுக் கொண்டார். ஆசிய கிரிக்கெட் வாரியத்துக்கான தலைவருக்கான பதவி சுழற்சி முறையில் மாற்றப்படுகிறது.

இதனால், புதிய தலைவராக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2027 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்வி தலைமையில் ஆசியக் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை ஆகியவை நடத்தப்படவுள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவிலும், வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தொடர் வங்கதேசத்திலும் நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.